Tamil-Sri LankaEnglish (United Kingdom)

அரசின் முயற்சிகளை ஜனாதாரத்தமாக்க வேண்டியது அரச உத்தியோகத்தர்களே - அரசாங்க அதிபர்

புதிய வருடத்திற்கான நிகழ்வுகளின் போதான தனது தலைமையுரையில் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் அரசு எடுக்கின்ற முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை ஜதார்த்தமாக்க வேண்டிய தேவை அரசாங்க உத்தியோகத்தர்களாகிய எங்களையே சாரும். அதற்கு அரச உத்தியோகத்தர்கள் முதன்மையானவர்களாகவும் முன்னுதாரண மானவர்களாகவும்.... [ மேலும் ]

"பாதுகாப்பான நாளையை நோக்கி" - எதிர்கால அனர்த்தங்களுக்கு தயாராக இருக்கிறோம் - அரசாங்க அதிபர்

இந்நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் உயிர்களை இழந்தவர்களிற்கு அஞ்சலியினைச் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இயற்கையினாலும், மனிதர்களினாலும் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து எம்மக்களைப்பாதுகாப்பதற்கு எந்த நேரமும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதற்கான முன்னாயத்த நிகழ்வாக எப்போதும் ... [ மேலும் ]

மக்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமைந்திருக்கிறது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

"தகவல் அறியும் சட்டமானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் கருதுகின்றேன். உண்மையில் நல்லாட்சி நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கின்ற ஒரு செயற்பாடாக இந்த தகவல் அறியும் சட்டம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எம்மைப் பொருத்த வரையில் ஒரு தகவலை நாங்கள் அறிந்து கொண்டால் அதில் அடைகின்ற திருப்தி, மகிழ்ச்சி சொல்ல முடியாதது...[ மேலும் ]

பாக்கியசாலிகளான அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் என்றும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் - அரசாங்க அதிபர்

இலங்கையில் 10 வீதத்துக்கும் குறைந்தவர்களுக்கே அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்கின்றன. அந்த வாய்ப்பிற்காகப் பலரும் கவலை கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அரச உத்தியோத்தர்கள் பாக்கியசாலிகள். எனவே மக்களுக்குச் சேவை செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 2018ஆம் அண்டிலிருந்து எங்களுடைய செயற்பாடுகளில் மாற்றங்களும், மக்களுக்கான....[ மேலும் ]

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் உற்பத்திகள் விற்பனை மையத் திறப்பு விழா

ரூபா 12மில்லியன் நிதியில் கல்லடி பாலத்தருகில் கட்டி முடிக்கப்பட்ட பதினொரு (11) வர்த்தக நிலையங்களையும், உணவு விற்பனை நிலையமும்... [ மேலும் ]

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் திறப்பு

வறுமை கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் மட்டக்களப்பு செப்பல் வீதி பொதுச்சேவை கழக வளாகத்தில் இன்றைய தினம் திறந்து ...[ மேலும் ]

சிறுவர் தற்கொலைகள் தர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்

மாவட்டச் செயலகத்தின் பங்கேற்பில் 'மகிழ்ச்சியான குடும்பம்' எனும் செயற்திட்டத்தின் கீழ் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விழிப்பூட்டல் நிகழ்வின்போது சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையில் விற்பனையில் ஈடுபடுத்துதல் முதலிய விடயங்களை மையப்படுத்தி நடைபெறு...[ மேலும் ]

மேலும் செயலக செய்திகளுக்கு

Vision

Uplifting the living standard of the people in Batticaloa District through excellent public services.

Mission

Enhancing the living condition of the people of Batticaloa District by ensuring the excellent public services through an effective Divisional level Development and administration.

Objectives

Coordinate activities with Divisional Secretariats, assure timely communications between levels of administration, oversee DCB projects, Coordinate election activities and collect revenue in an effective and efficient manner as measured in the District performance indicator.

Key Activities

 1. Distribution and Management of poverty reduction initiatives
 2. Administration of disaster relief and rehabilitation projects
 3. Planning and oversight of development projects.
 4. Coordination of elections
 5. District project administration and direction
 6. Making pension payments
 7. Registration of births, marriages and death
 8. Work connected with lands
 9. Revenue collection
 10. Flood relief Activities
 11. Human resource development

** List of Former Government Agent Details.

மாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு 2018ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களைப் பதிவுசெய்து கொள்ளல்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்கள் பதினான்கிற்கும் ஏனைய அலுவலகங்களிற்கும் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வழங்கல்கள் மற்றும் சேவைகளிற்கு 2018ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களாக பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

(விண்ணப்பபடிவத்தினைப் பெற )

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்குமான வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் 2018 ஆம் ஆண்டிற்கான பதிவுகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்து கொள்ள முடியும். திருத்தம் : 24.11.2017 ந் திகதிய விளம்பரத்திற்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் சேர்க்கப்படுகின்றன.

(மேலதிகமாக 14 பிரதேச செயலகங்களுக்குமானவிண்ணப்பபடிவத்தினைப் பெற )

DISTRICT SECRETARIAT -BATTICALOA

Registration of Suppliers, Service providers and Contractors for the year 2018

Applications are invited for the Registrations of Suppliers, Service Providers and Contractors by the District Secretary, Batticaloa for the supply of items and services listed below for the year 2018 for the District Secretariat, 14 Divisional Secretariat Divisions and all other Departments coming under the District Secretary.

( Click Here to Get Application Form )

 

Amendment : The following details have been included in addition to the paper advertisement dated 24.11.2017. Suppliers, Service Providers and Contractors of 14 Divisional Secretariat Divisions of Batticaloa District can register itself for the year 2018.

( Click Here to Get Application Form for 14 Div Secretariats )

பிரதான இலக்கு: பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு (14) பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.

தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பல்நோக்குடைய பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்கள் அமைக்கப்படுவதன் நோக்கங்கள்
பிரதேச மட்ட உள்ளுர் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்துவதற்கு கிடைப்பனவாக காணப்படும் பொருளாதார வளங்களைக் கொண்டு கிராம மக்களின் வருமானத்தினை உயர்த்தக்கூடிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய வணிக ஆலோசனை வழங்கக்கூடிய முதலீட்டை அதிகரிக்கூடிய மற்றும் புதிய முயற்சியாண்மைகளை உருவாக்ககூடியதான மற்றும் ஏற்கனவே காணப்படும் தொழில் முயற்சிகளை விரிவுபடுத்தக் கூடிய வியாபார ஒழுக்கத்தினையும் உள்ளவொரு பொருளாதார ஆலோசனை சேவைநிலையத்தினை உள்ளுர் அமைப்புக்களை ஒன்று திரட்டி உருவாக்குதல்.
 • பொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய அரச அலுவலர்களுக்கு வணிக ஆலோசனை தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கல்.
 • பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.
 • பொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய பிரதேச மட்ட அரச அலுவலர்களினூடக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் சமூக மட்ட நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கல்.
 • சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சிறிய அளவிலான திட்ட முன்மொழிவுகளை தயார்படுத்தல்.
 • சுயவிபர கோவை (Profile), வழக்கு முகாமைத்துவம் (Case management) தொடர்பான தரவுத்தளத்தை இணையதளத்தில் உருவாக்குதல்.
 • இவ்வலகானது சிறிய நடுத்தர மட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வகையிலான சந்தைப்படுத்தல், பெறுமதிச் சங்கிலி, வணிக தருமம், வலையமைப்பு மற்றும் பரப்புரை தொடர்பான உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குதல்
 • கிராம மட்ட உற்பத்தி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் உலக சந்தையை நோக்கி நகர்வதற்கு உதவுதல். << மேலும் >>
*** 100 Days Programme ...
..:: * Special News
** Events Gallary ...
The "Dutch Fort"

අප සමඟ අමුත්තන් 88 ක් සබැදී සිටී
Visits Counter
සාමාජිකයින් : 2603
අන්තර්ගත : 294
අන්තර්ගත දැකුම් වැදුම් : 682268
Circuit Bungalow Booking