GA BC

  
மாவட்ட செயலாளர் - திரு.M.உதயகுமார்.

மக்களின் நலன்புரி நடவடிக்கைகளைப் பேணுவதும், அரசாங்க நடைமுறைகளுக்கிணங்க எல்லா வரிசை அமைச்சுக்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களையும் நெருங்கிக்கண்காணித்தலும், ஒருங்கிணைத்தலுடன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாவட்டத்தின் நிருவகித்தலை நிறைவேற்றல். மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், சமூக கலாச்சார விழுமியங்களை பேணுதல் வரலாற்று முக்கியம் பெறும் பெறுமதிகளை ஆவணப்படுத்தல் என்பவற்றின் ஊடாக ஆசியாவின் கேந்திரமாக மாறவுள்ள இலங்கையின் முக்கிய மாவட்டமாக மட்டக்களப்பினை உயர்த்துதல்.
தொலைபேசி.இல : 065 - 2222235
     

AGA New

 

மேலதிக மாவட்ட செயலாளர் : திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த்

மாவட்ட செயலாளருடைய அனுமதியின்கீழ் மாவட்டத்தின் வேறு நிறுவனங்களுடன் பிரதேச செயலாளர்களுக்கான வழிகாட்டல் செயற்பாடுகளூடாக மாவட்டத்தினுடைய நிருவாகத்தினை பலப்படுத்தல்.

தொலைபேசி.இல : 065 - 2222236

     
 g dumy new  

திட்டமிடல் பணிப்பாளர் : திருமதி.ஸ்.புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகம் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் மாவட்டச்செயலாளரின் வழிகாட்டுதலின்கீழ் அமுல்படுத்தலும், மேற்பார்வை செய்தலும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பான விடயங்களுடன், மாவட்ட அபிவிருத்தியை இலக்காக கொண்ட 05வருட மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கமைய மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் செயற்பணியை வினைத்திறனுடன் வழிநடாத்தல்.

தொலைபேசி.இல : 065-2223151

     
 b dumy  

 

பிரதமகணக்காளர் : திரு.கே.ஜெகதீஸ்வரன்

நிதி அறிக்கையினூடாக மக்களுக்கு நிதிப்பொறுப்பினை வழங்குதலும் பாராட்டத்தக்க நிலைக்கு மாவட்டத்தின் அபிவிருத்தி, நலன்புரி, அனர்த்த நிவாரணம் மற்றும் நிருவகித்தல் என்பனவற்றை நிறைவேற்றுவதற்கும் நிதி முகாமைத்துவத்தை வழங்குதல்.

தொலைபேசி.இல : 065 - 2222154

     

CIA new2

 

 

பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் : திருமதி.I.மோகன்(SLAcS - I)

அக்கறையுள்ள அனைத்துத் திறத்தினர்க்கும் நம்பகமான கணக்களி தன்மையை உறுதிசெய்வதற்காக முறைமைப்படுத்தப்பட்டதுமான உள்ளகக்கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு மேலாக நிதிக்கணக்காய்வு மற்றும் சிறப்புப்புலனாய்வு என்பவற்றை மேற்கொள்ளுதல்.

தொலைபேசி.இல : 065 - 2229232

     

acct

கணக்காளர் : திரு.கே.பிறேமகுமார்.

மக்களுக்கான உயர்நிலை சேவையினை வழங்குவதற்கு, மாவட்டத்தின் நிருவாகம் மற்றும் அபிவிருத்திக்காக அவற்றின் தேவைகருதி நிதிக்கடமையினை நிறைவேற்றல்.

தொலைபேசி.இல : 065 - 2222492

     
b dumy   

 உதவி மாவட்ட செயலாளர் : திரு.A.நவேஸ்வரன்

மாவட்டசெயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களுடைய வழிகாட்டலின்கீழ் மாவட்டத்தின் பலவகையான அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் நிர்வாகச்செயற்பாடுகளை மனநிறைவுடன் நிறைவேற்றுவதற்கான கடமைகளுக்கு உதவுதல்.

தொலைபேசி.இல : 065 - 2222248

 

     

engineer

 

 

மாவட்ட பொறியியலாளர் : திரு.T.சுமன்

மாவட்டச் செயலாளரினால் அனுமதித்து வழங்கப்படுகின்ற செயலக மற்றும் இயைபுள்ள திணைக்களகங்களின் மீதான கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் அபிவிருத்திக்கட்டுமாணம் தொடர்பிலான கடமைகளை நிறைவேற்றல்.

தொலைபேசி.இல : 065 - 2226597

     

oa

 

 

காரியாலய உதவியாளர்/நிர்வாக உத்தியோகத்தர் : திரு.கே.தயாபரன்

மாவட்ட செயலகத்திற்கான சிறந்த பொதுச்சேவையினை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு மாவட்டசெயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலின்கீழ் உள்ளக நிருவாகத்தினை பேணுவதற்கும் பலப்படுத்துவதற்குமான கடமைகளுக்கு உதவுதல்

தொலைபேசி.இல : 065 - 2222365

 

Director Planning - Mr.R.Neduncheliyan, SLPS I