நிருவாக கிளை
|
இல |
வுழங்கப்படும் சேவைகள் |
சேவையைப் பெறுவதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் |
தேவையான காலஎல்லை |
உமதுகோரிக்கையை முன்வைக்க வேண்டிய/பொறுப்பு கூற வேண்டிய அதிகாரி |
பிரச்சினைகள் கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
01 |
தகவல் அறியும் சட்டம் |
RTI-01 |
14நாட்கள் |
மாவட்டசெயலாளர் / மேலதிகமாவட்ட செயலாளர் |
2016, 12ம் இலக்கசட்டம் |
|
02 |
மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் சிபாரிசுசெய்தல் |
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் |
3 நாட்கள் |
மேலதிகமாவட்ட செயலாளர் |
- |
|
03 |
பெறுகைக்குழுதீர்மானம்-சிறுசேவைகள், பொருட்கள் |
அனுமதிக்கடிதம் |
15நாட்கள் |
மேலதிகமாவட்ட செயலாளர் |
2006ம் ஆண்டிற்கான பெறுகைவழிகாட்டி |
|
04 |
பெறுகைக்ககுழுதீர்மானம்-கட்டுமானம் |
அனுமதிக்கப்பட்ட lEstimate,Allocation |
15நாட்கள் |
மாவட்ட செயலாளர் |
2006ம் ஆண்டிற்கான பெறுகைவழிகாட்டி |
|
05 |
VISA(Extention,Residence,Entry) |
அமைச்சினால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் |
03 நாட்கள் |
மாவட்ட செயலாளர் |
- |
|
06 |
உத்தியோகத்தர்களுக்கான Railway warrant வழங்குதல் |
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் Gen -21 |
02 மணித்தியாலம் |
நிருவாக உத்தியோகத்தர் |
தாபன விதிக்கோவை |
|
07 |
உத்தியோகத்தர்களுக்கான சம்பளப்படியேற்றம் வழங்குதல் |
பூரணப்படுத்தப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டறிக்கை |
01வாரம் |
மாவட்ட செயலாளர்/ மேலதிக மாவட்டசெயலாளர் |
- |
|
08 |
Advance programme,Diary Extract அனுமதித்தல் |
உத்தியோகத்தரால் வழங்கப்படும் அறிக்கை. |
02 நாட்கள் |
மாவட்ட செயலாளர்/மேலதிக மாவட்டசெயலாளர் |
- |
பதிவாளர் கிளை
|
இல |
வழங்கப்படும் சேவைகள் |
சேவையைப்பெற முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் |
தேவையான கால எல்லை |
உமதுகோரிக்கையை முன்வைக்க வேண்டிய/பொறுப்பு கூற வேண்டிய அதிகாரி |
பிரச்சினைகள் கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
1 |
அற்றோணி தத்துவத்தை பதிவுசெய்தல் |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
அற்றோணிதத்துவசட்டம்,ஆவணப் பதிவுச் சட்டம்என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்களசுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
2 |
புதிவுசெய்யப்பட்ட அற்றோணி தத்துவத்தை இரத்துசெய்தல்; |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
அற்றோணிதத்துவசட்டம்,ஆவணப் பதிவுச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்களசுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
3 |
விவாக பிறப்பு இறப்பு சான்றிதழ்களை மொழிபெயர்ப்பு செய்தல் |
|
3 நாட்கள் |
உதவிபதிவாளர் நாயகம் |
|
|
4 |
காணாமலாக்கப்பட்டமைக்கான சான்றிதழ் அனுமதி,காணாமல் போனோருக்கான இறப்பு பதிவினை மேற்கோள்ளல் என்பவற்றிக்கான அனுமதிவழங்கல் |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
பிறப்பு இறப்புகட்டளைச் சட்டம், 2010ஃ19 ம் இலக்க தற்காலிகசட்டம், 2016ஃ16 ம் இலக்கதற்காலிக (திருத்திய)சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
5 |
காலங்கடந்த பிறப்பினை பதிதலுக்கான அனுமதிவழங்கல் |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
பிறப்பு இறப்புகட்டளைச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
6 |
காலங்கடந்த இறப்பினை பதிதலுக்கான அனுமதிவழங்கல் |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
பிறப்பு இறப்புகட்டளைச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
7 |
பிறப்புபதிவில் திருத்தங்கள; Sec 27(a), 52(1) |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
பிறப்பு இறப்புகட்டளைச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
8 |
இறப்புபதிவில் திருத்தங்கள; Sec 52(1), 53 |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
பிறப்பு இறப்பு கட்டளைச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
9 |
விவாக பிறப்பு இறப்பு மற்றும் அனுமானவயது சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு பிரதிகள் வழங்கல் |
|
10 நிமிடங்கள் |
உதவிபதிவாளர் நாயகம் |
பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
10 |
பதிவு மறுதலிக்கப்பட்ட உறுதியின் மேன்முறையீட்டுக்கான அனுமதிவழங்கல் |
|
ஒருவாரம் |
உதவிபதிவாளர் நாயகம் |
நொத்தாரிசுகட்டனைச் சட்டம், ஆவணப் பதிவுச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
|
11 |
உறுதி பதிவு செய்யும்போது ஏற்பட்ட தவறுகளை ஆவணப் பதிவுச் சட்டத்தின்35ம் பிரிவின் கீழ் திருத்தம் செய்வதற்கான அனுமதிவழங்கல் |
|
ஒருமாதம் |
உதவிபதிவாளர் நாயகம் |
நொத்தாரிசுகட்டனைச் சட்டம்,ஆவணப் பதிவுச் சட்டம் என்பவற்றுடன் பதிவாளர் நாயகம் திணைக்கள சுற்றறிக்கைகளும் வழிகாட்டல்களும் |
மாவட்ட காணிச்சீர்திருத்த அதிகாரசபை
|
இல |
வழங்கப்படும் சேவைகள் |
சேவையைப் பெறுவதற்கு முன்வைக்க வேண்டியஆவணங்கள் |
தேவையான காலஎல்லை |
உமதுகோரிக்கையை முன்வைக்கவேண்டிய/ பொறுப்பு கூறவேண்டியஅதிகாரி |
பிரச்சனைகள்/கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
1 |
LRC காணிக்கான குத்தகை அறவீடு. |
1.குத்தகைஒப்பந்தம் 2. முந்தையகொடுப்பனவுபற்றுச்சீட்டு |
10 நிமிடங்கள் ; |
பணிப்பாளர் |
2007/ பொது |
|
2 |
கமநல சேவை விவசாய இடாப்பில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய கடிதம் |
1.கிராமசேவையளார்/ பிரதேசசெயலாளர் அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பம் 2. அடையாளஅட்டை |
1மணித்தியாலம் |
பணிப்பாளர் |
2007/ பொது |
|
3 |
மின் இணைப்பு வழங்குவதற்காக காணிஉரிமை சம்பந்தமாக கடிதம் வழங்கல். |
1.கிராமசேவையளார்/ பிரதேசசெயலாளர் அத்தாட்சிப்படுத்தியவிண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா 1500 |
1மணித்தியாலம் |
பணிப்பாளர் |
2007/ பொது |
|
4 |
நியாயாதிக்க நிர்ணயம் (SD) வர்த்தமானி பிரசுர பிரதிபெறல். |
1. கோவை இலக்கத்துடன் உரிமையாளரின் விண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா 500 |
3நாட்கள் |
பணிப்பாளர் |
|
|
5 |
நியாயாதிக்கநிர்ணயம் (SD) செய்தகாணிக்கான அத்தாட்சிப்படுத்திய நிலஅளவைப்படப் பிரதிபெறல். |
1. உரிமையாளரின் கோவை இலக்கத்துடனானவிண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா 1000 |
2மணித்தியாலம் |
பணிப்பாளர் |
|
|
6 |
வழக்கு நடவடிக்கைகளுக்கான 1:1 படிவத்தின் பிரதிபெறல். |
1. கோவை இலக்கத்துடன் விண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா2000 |
2மணித்தியாலம் |
பணிப்பாளர் |
|
|
7 |
காணிக்கச்சேரி மூலம் குத்தகைபெற்ற காணியைகொள்வனவு செய்து உறுதிபெறல். |
1. நிலஅளவைப் பிரிவீட்டுப்படம் 2. அடையாள அட்டைப்பிரதி 3. A/L விண்ணப்பம் 4. சத்தியகடதாசி 5. கொடுப்பனவு– மதிப்பீடு/ முத்திரை/ உறுதி,நிர்வாகச் செலவு 6. வாக்காளர் இடாப்பின் பிரதிஃ விபரம் |
பணிப்பாளர் / தவிசாளர் |
2007/ பொது |
|
|
8 |
பயிர்ச் செய்கைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வயற்காணிகளை கொள்வனவுசெய்தல். |
1. பிரிவீடுசெய்யப்பட்டநிலஅளவைப்படம் 2. Tenant Cultivator 1- படிவம் 3. நெற்காணிப் பதிவேட்டுப்புத்தகப்பிரதி 4. பெரும்பாகஉத்தியோகஸ்தரின் கடிதம் 5. கொடுப்பனவு -மதிப்பீடு,முத்திரை,உறுதிபாவனைக்கட்டணம் |
பணிப்பாளர் / தவிசாளர் ; |
2007/ பொது |
|
|
9 |
பிரிவிடுகை செய்தநில அளவைபடத்தின் பிரதிபெறல் |
1. கோவை இலக்கத்துடன் விண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா1000 |
2மணித்தியாலம் |
பணிப்பாளர் |
|
|
10 |
கோவை பரிசீலனை செய்தல். |
1. கோவை இலக்கத்துடன் விண்ணப்பம் 2. கொடுப்பனவு - ரூபா4500 |
2மணித்தியாலம் |
பணிப்பாளர் |
|
|
11 |
செயற்திட்டங்களிற் குகாணிவழங்கல். |
1. செயற்திட்டத்துடனான விண்ணப்பம் 2. பிரதேசசெயலாளரதுஅனுமதி 3. விண்ணப்பகொடுப்பனவு 4. ரூபா 1000 |
தவிசாளர் |
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை
|
இல |
வுழங்கப்படும் சேவைகள் |
சேவையைப்பெறுவதற்கு முன்வைக்க வேண்டியஆவணங்கள் |
தேவையான கால எல்லை |
உமது கோரிக்கையை முன்வைக்க வேண்டிய/ பொறுப்பு கூற வேண்டிய அதிகாரி |
பிரச்சினைகள் கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
01 |
நுகர்வோர் பாதுகாப்புச் சேவை |
முறைப்பாடுகள் |
3 வாரம் |
மாவட்ட பொறுப்பதிகாரி |
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை |
|
02 |
நுகர்வோர் புகார்கள் |
முறைப்பாடு தொடர்பான ஆவணம் |
2 வாரம் |
மாவட்ட பொறுப்பதிகாரி |
வர்த்தமானிகள் |
|
03 |
வியாபார ஒழுங்கமைப்பு |
வியாபாரிகளின் தகவல் |
2 மாதம் |
மாவட்ட பொறுப்பதிகாரி |
வர்த்தமானிகள் |
|
04 |
நுகர்வோர் சங்கங்கள் |
கூட்டறிக்கை, விண்ணப்பப்படிவம் |
1 வாரம் |
மாவட்ட பொறுப்பதிகாரி |
வர்த்தமானிகள் |
|
05 |
விழிப்புணர்வு கருத்தரங்குகள் |
விழிப்புணர்வு துண்டுப்பிர |
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
|
இல |
வழங்கப்படும் வேவைகள் |
சேவைகள் பெறுவதற்கு முன்வைக்கவேண்டிய ஆவணங்கள் |
தேவையான கால எல்லை |
தமது கோரிக்கையை முன்வைக்க வேண்டிய/ பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரி |
பிரச்சனைகள்/ கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
1 |
சமுர்த்தி நிவாரணத்திற்கான கோரிக்கைகள் பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டும் நிவாரணம் கிடைக்கப்பெறாதோரின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்தல் |
முறைப்பாட்டுக் கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் |
இரண்டு வாரம் |
மாவட்டப் பணிப்பாளர் |
சமுர்த்தி நிவாரணம் வழங்குவது தொடர்பான அதிகாரம் பிரதேச செயலாளருக்;கே வழங்கப்பட்டுள்ளதால்; கோரிக்கைக் கடிதம் நடவடிக்கைக்காக பிரதேச செயலாளருக்கு அனுப்பப்படுகிறது. |
|
2 |
சமுர்த்தி வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறாதோரின் முறைப்பாடுகளை பரிசீPலித்து தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் |
முறைப்பாட்டுக் கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் |
இரண்டு வாரம் |
மாவட்டப் பணிப்பாளர் |
வங்கிக் கடன் சுற்றறிக்கை |
|
3 |
சமுர்த்தி வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறாதோரின் முறைப்பாடுகளை பரிசீPலித்து தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் |
முறைப்பாட்டுக் கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் |
இரண்டு வாரம் |
மாவட்டப் பணிப்பாளர் |
வாழ்வாதார சுற்றறிக்கை |
தொல்பொருள் திணைக்களம்
|
இல |
வழங்கப்படும் வேவைகள் |
சேவைகள் பெறுவதற்கு முன்வைக்கவேண்டிய ஆவணங்கள் |
தேவையான கால எல்லை |
தமது கோரிக்கையை முன்வைக்க வேண்டிய/பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரி |
பிரச்சனைகள்/கோரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கை |
|
01 |
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை பாதுகாத்தலும் பாராமரித்தலும் |
- |
- |
பிரதேச உதவி பணிப்பாளர் |
விண்ப்பிக்கும் காணியின் அளவு (எல்லை) |
|
02 |
தொல்பொருள் கவனம் செலுத்துவது |
01. காணி உரிமையினை சிபாரிசுப்படுத்தும் ஆவணம் 02. குறிப்பிட்ட காணியின் தெளிவாக அடையாளப்படுத்தப்படும் திட்டம் 03. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் மூலமாக விண்ணப்பிப்பவர் உரிமையினை பெறலாம் 04. கொடுப்பனவு செய்யப்பட்ட பற்று சீட்டினுடைய நிழல் பிரதியனை ஒப்படைத்தல் 05. முன்னர்; சிபாரிசு வழங்கிருந்தால் அதன் பிரதி (மெற்குறிப்பிட்ட சகல ஆவணங்களும் உறுதிப்படுத்தப்பட்டு சமர்பிக்கப்படும்) |
7 நாள் |
சமர்பிக்க முடியாதவிடத்து போக்குவரத்து வசதிகள் வழங்கப்படமாட்டாது |





