WhatsApp Image 2024 05 08 at 10.25.39

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள், மீன்பிடித்துறை அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 05 08 at 10.25.39 WhatsApp Image 2024 05 08 at 10.25.37 WhatsApp Image 2024 05 08 at 10.25.39 2