பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம்-2019/2020 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கீழ் வரும் அட்டவணையின் பிரகாரம் நடைபெறவிருக்கின்ளறது.இக் கூட்டத்திற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
| # |
திட்டம் |
பிரிவு |
திகதி |
நேரம் |
இடம் |
|
1 |
உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் |
மண்முனை மேற்கு,வவுணதீவு |
09.09.2019 (திங்கட்கிழமை) |
மு.ப 9.30 |
பிரதேச செயலகம், மண்முனை மேற்கு,வவுணதீவு |
|
2 |
உறுகாமம்,கித்துள்வெவ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் |
ஏறாவூர் பற்று செங்கலடி |
பி.ப 2.30 |
பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று செங்கலடி |
|
|
3 |
நவகிரி, தும்பங்கேணி சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் |
போரதீவுப்பற்று வெல்லாவெளி |
10.09.2019 (செவ்வாய்க்கிழமை) |
மு.ப 9.30 |
கலாச்சார மண்டபம், வெல்லாவெளி (பிரதேச செயலகம், போரதீவுப்பற்று வெல்லாவெளிக்கு அருகாமையில்) |
|
4 |
கடுக்காமுனை,புழுக்குனாவி,அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் |
மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை |
பி.ப 2.30 |
மட்/கொக்கட்டிச்சோலை, கலாச்சார மண்டபம், கொக்கட்டிச்சோலை |
|
|
5 |
கட்டுமுறிவு,மதுரங்கேணி,கரிமிச்சை,சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் |
கோரளைப்பற்று வடக்கு,வாகரை |
14.09.2019 (சனிக்கிழமை) |
மு.ப 9.30 |
பிரதேச செயலகம், கோரளைப்பற்று வடக்கு,வாகரை |
|
6 |
வாகனேரி,புனானை,தரவை,வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் |
கோரளைப்பற்று தெற்கு,கிரான் |
பி.ப 2.30 |
ரெஜி மண்டபம்,கோரகல்லிமடு,கிரான் |





