பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம்-2019/2020 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கீழ் வரும் அட்டவணையின் பிரகாரம் நடைபெறவிருக்கின்ளறது.இக் கூட்டத்திற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 #

திட்டம்

பிரிவு

திகதி

நேரம்

இடம்

1

உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்

மண்முனை மேற்கு,வவுணதீவு

09.09.2019

(திங்கட்கிழமை)

மு.ப 9.30

பிரதேச செயலகம், மண்முனை மேற்கு,வவுணதீவு

2

உறுகாமம்,கித்துள்வெவ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள்

ஏறாவூர் பற்று செங்கலடி

பி.ப 2.30

பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று செங்கலடி

3

நவகிரி, தும்பங்கேணி சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள்

போரதீவுப்பற்று வெல்லாவெளி

10.09.2019

(செவ்வாய்க்கிழமை)

மு.ப 9.30

கலாச்சார மண்டபம், வெல்லாவெளி (பிரதேச செயலகம், போரதீவுப்பற்று வெல்லாவெளிக்கு அருகாமையில்)

4

கடுக்காமுனை,புழுக்குனாவி,அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்

மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை

பி.ப 2.30

மட்/கொக்கட்டிச்சோலை, கலாச்சார மண்டபம், கொக்கட்டிச்சோலை

5

கட்டுமுறிவு,மதுரங்கேணி,கரிமிச்சை,சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்

கோரளைப்பற்று வடக்கு,வாகரை

14.09.2019

(சனிக்கிழமை)

மு.ப 9.30

பிரதேச செயலகம், கோரளைப்பற்று வடக்கு,வாகரை

6

வாகனேரி,புனானை,தரவை,வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்

கோரளைப்பற்று தெற்கு,கிரான்

பி.ப 2.30

ரெஜி மண்டபம்,கோரகல்லிமடு,கிரான்