WhatsApp Image 2024 11 07 at 12.20.13

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுடன் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் 07.11.2024 அன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களினால்  மேற்கொள்ளும் விழிப்புணர்வு  செயற்திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாவட்டத்தில் பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பாக  செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது அளிக்கை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். IOM, எஸ்கோ (ESCO),  லிப்ட் (Lift), AMCOR , ICMP உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 11 07 at 12.20.13 WhatsApp Image 2024 11 07 at 12.20.15 WhatsApp Image 2024 11 07 at 12.20.14 1 WhatsApp Image 2024 11 07 at 12.20.14