மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவானது நாளை 03.08.2019 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மா.உதயகுமார் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். எனவே இந் நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளுகின்றோம்.