• Home
  • About Us
    • About Batticaloa District
    • Overview
    • Organization Chart
    • Staff
  • Administrative Structure
    • District Secretariat Branches
    • Grama Niladhari Division
    • Local Authorities
    • Election Divisions
  • Downloads
    • Statistical Book
    • Resource Profiles
    • LGN Form
  • Sitemap
  • Gallery
    • Gallery
  • Tourism Places
  • Contact
    • Contact Details
    • Inquire
    • Telephone Directory
  • Smart Secretariat
  • Batticaloa District Development Plan 2024-2028
  • IAU (Internal Affairs Unit)
  • NATIONAL COMPETITIVE BIDDING
  • RTI
District Secretariat - Batticaloa Ministry of Home Affairs
  • Disaster Management
  • News
  • FAQ
  • RTI
  • Important Organizations
  • Disaster Management
  • News
  • FAQ
  • RTI
  • Important Organizations

Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • About Us
    • About Batticaloa District
    • Overview
    • Organization Chart
    • Staff
  • Administrative Structure
    • District Secretariat Branches
    • Grama Niladhari Division
    • Local Authorities
    • Election Divisions
  • Downloads
    • Statistical Book
    • Resource Profiles
    • LGN Form
  • Sitemap
  • Gallery
    • Gallery
  • Tourism Places
  • Contact
    • Contact Details
    • Inquire
    • Telephone Directory
  • Smart Secretariat
  • Batticaloa District Development Plan 2024-2028
  • IAU (Internal Affairs Unit)
  • NATIONAL COMPETITIVE BIDDING
  • RTI
  • You are here:  
  • Home
  • Special Programs

Special Programs

Details
124views

  • Clean Sri Lanka
  • Praja Shakthi
  • Rebulding Sri Lanka

Clean Sri Lanka

Clean Sri Lanka

தூய்மையான பௌதிகச் சூழலையும், நெறிமுறைக் கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய தார்மீக அர்ப்பணிப்பையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைபேறானதன்மையின் மூன்று தூண்களான பொருளாதாரம், சமூகம் மற்றும் ஆளுகை ஆகியவற்றை மேம்படுத்துதல், அவை குறிப்பிட்ட அக்கறைதாரர் இலக்குகள், செயல்கள், காலவரையறைகள் மற்றும் விளைவுகளுடன் இந்த மூலோபாயத் திட்டத்தின் பரந்த நோக்கங்களை அடைவதற்கான கட்டமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • ஆளுகை நிலைபேறானதன்மை (கொள்கை ஆதரவுஇ நெறிமுறைகள்இ அபாய முகாமைத்துவம்இ கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்).
  • சமூக நிலைபேறானதன்மை (சமூக ஈடுபாடும் கல்வியும்,உள்ளடக்கம் மற்றும் வலுவூட்டுதல், சுகாதாரம் மற்றும் உடல்நலம்)
  • சூழல் நிலைபேறானதன்மை (வலுசக்திஇ வௌிவிடுல்கள்இ நீர்இ உயிர்பல்வகைமைஇ கழிவு முகாமைத்துவம், சுற்றோட்டம் மற்றும் தூய்மை)
  • பொருளாதார நிலைபேறானதன்மை (பசுமை வேலைகள்இ நிலைபேறான கைத்தொழில்கள் ரூ வணிகங்கள், பசுமை முதலீடு & முயற்சியாண்மை).

 நோக்கங்கள்


1)நெறிமுறை நடைமுறைகள்இ ஊழலுக்கான பூச்சிய சகிப்புத்தன்மை, பொது பொறுப்புக்கூறல் மற்றும் வெகுமதி உன்னதம் என்பவற்றை வளர்த்தல்.
2)சூழல் பொறுப்புடமை மற்றும் சமூக உணர்வின் மனநிலையை வளர்த்தல்
3)இயற்கை வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் தூய்மையான மற்றும் நிலைபேறான சூழலை உறுதிசெய்யவும்.
4)பொது மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பு மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் கழிவு முகாமைத்துவத்தை பலப்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்.

Praja Shakthi

 பிரஜாசக்தி 

 தொலைநோக்கு

"வளமான நாடு – பாதுகாப்பான வாழ்க்கை"

செயற்பணி

‘பொதுநல விரிவாக்கம், மக்கள் கூட்டாண்மை, பராமரிப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் மூலம் அனைத்து மக்களும் வாழ்க்கை தரத்தை உயர்வடையச் செயற்படுத்தல், நிகழ்ச்சித்திட்டங்களை இணக்கமாக, மூலோபாய திட்டங்களை தயாரித்து, ஒழுங்கமைக்க, அந்நிறுவன வளாகக் கருத்திடங்களை திட்டமிடல் மற்றும் வழிநடத்தல்’

கோட்பாடுகள்

i. சமூக ஒற்றுமை (Social Solidarity)
ii. சமூக வலுப்படுத்தல் (Social Empowerment)
iii. வாழ்க்கை வட்டத்தின் அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை (Life Cycle based Approach)
iv. சமூக நீதி மற்றும் எவரையும் கைவிடாதல் (Social Justice & Leaving no one behind)
v. சமூக உள்ளடக்கம் (Social Inclusion)
vi. பங்கேற்பு அணுகுமுறை (Participatory Approach)

நோக்கங்கள்

i. வறுமை ஒழிப்புக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேசிய மட்டத்தில் தலைமையாற்றல் வழங்குதல்.
ii. வறுமை ஒழிப்புக்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மக்கள் மைய நிபுணத்துவக் கட்டமைப்பைத் தயாரித்தல்.
iii. மக்களின் செயலாக்கமான பங்கேற்பு மூலம் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடன் வளங்களை அணிதிரட்டல் மற்றும் முன்னெடுப்புகளை தயாரித்தல்.
iv. பொருத்தமான அடிப்படை முன்னெடுப்புகளை இணக்கமான பொறுப்புகளாக வழங்குதல்.
v. ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களின் ஊடாக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்தல்.
vi. அபிவிருத்தி வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை ஆதாயமுறையாக அணுகலை அதிகரித்தல்.
vii. அனைத்து அபிவிருத்தி பணிகளிலும் நிலைப்புத்தன்மையை உறுதிசெய்தல் மற்றும் சமூக பாதுகாப்பு.
viii. தலையீடுகளின் ஊடாக சமூக பிரச்சினைகளை இழிவுபடுத்தல்.
ix. ஒருங்கிணைந்த மற்றும் பங்குபற்றிய சமூகங்களுக்கு பராமரிப்பு வழங்குதல்.
x. தரை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.

பிரஜாசக்தி சுற்றறிக்கை

Download : Praja Shakthi Guideline 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களை மீளமைத்தல் (Guidline):

Download - Click Here

Rebulding Sri Lanka

  • Prev
  • Next
FaLang translation system by Faboba
Copyright © 2026 District Secretariat - Batticaloa. All Rights Reserved.

District Secretariat,

Thiraimadu

Batticaloa 30000

 

gic en

Last modified: 08 September 2026.