- Details
- 51views

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் லேபில் இடல் தொடர்பான
பயிற்சி நெறியானது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிபணிப்பாளர் பி.எம்.எம். சமீம் தலைமையில் ஏற்றுமதி அபிவிருத்திசபை பதில் பணிப்பாளர் டி.எம்.பி. திசாநாயக்க பங்குபற்றுதலுடன் சர்வோதயா மண்டபத்தில் (08) இடம் பெற்றது.
மாவட்டத்தின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் ஏ.பிரபு ஏற்பாட்டில் கொழும்பு மிற்சிற்டி ரொட்டரி கழகத்தின் அனுசரணையில் இவ் பயிற்சி நெறி இடம் பெற்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் போது தனித்துவமான பொதியிடல் முறைமையினை பயன்படுத்தும் போது சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிகின்றது.
இந் நிகழ்வின் வளவாளர்களாக Srilanka Institute of Pakeging நிறுவகத்தின் தலைவர் நிசாந்த பெரேரா, உப தலைவர் உபுல் அபேவிக்ரம மேற்கொண்டனர்.
ஏற்றுமதி தொழில்துறையின் முக்கிய பங்கான பொதியிடல் மூலம் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டன.
பொருட்களின் சேதங்களை தவிர்ப்பதற்கான பொதியிடலின் நுட்பங்கள் தொடர்பான ஆலேசனைகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திசபையின் உத்தியோகத்தர்கள், தேசிய அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்திசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- Details
- 124views
Clean Sri Lanka
Clean Sri Lanka
தூய்மையான பௌதிகச் சூழலையும், நெறிமுறைக் கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய தார்மீக அர்ப்பணிப்பையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைபேறானதன்மையின் மூன்று தூண்களான பொருளாதாரம், சமூகம் மற்றும் ஆளுகை ஆகியவற்றை மேம்படுத்துதல், அவை குறிப்பிட்ட அக்கறைதாரர் இலக்குகள், செயல்கள், காலவரையறைகள் மற்றும் விளைவுகளுடன் இந்த மூலோபாயத் திட்டத்தின் பரந்த நோக்கங்களை அடைவதற்கான கட்டமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- ஆளுகை நிலைபேறானதன்மை (கொள்கை ஆதரவுஇ நெறிமுறைகள்இ அபாய முகாமைத்துவம்இ கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்).
- சமூக நிலைபேறானதன்மை (சமூக ஈடுபாடும் கல்வியும்,உள்ளடக்கம் மற்றும் வலுவூட்டுதல், சுகாதாரம் மற்றும் உடல்நலம்)
- சூழல் நிலைபேறானதன்மை (வலுசக்திஇ வௌிவிடுல்கள்இ நீர்இ உயிர்பல்வகைமைஇ கழிவு முகாமைத்துவம், சுற்றோட்டம் மற்றும் தூய்மை)
- பொருளாதார நிலைபேறானதன்மை (பசுமை வேலைகள்இ நிலைபேறான கைத்தொழில்கள் ரூ வணிகங்கள், பசுமை முதலீடு & முயற்சியாண்மை).
நோக்கங்கள்
1)நெறிமுறை நடைமுறைகள்இ ஊழலுக்கான பூச்சிய சகிப்புத்தன்மை, பொது பொறுப்புக்கூறல் மற்றும் வெகுமதி உன்னதம் என்பவற்றை வளர்த்தல்.
2)சூழல் பொறுப்புடமை மற்றும் சமூக உணர்வின் மனநிலையை வளர்த்தல்
3)இயற்கை வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் தூய்மையான மற்றும் நிலைபேறான சூழலை உறுதிசெய்யவும்.
4)பொது மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பு மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் கழிவு முகாமைத்துவத்தை பலப்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்.
- Details
- 59views