மேற்படி மாவட்டத்தின் போசாக்கு செயற்பாட்டுத்திட்டம் தயாரித்தலுக்கான செயலமர்வுகள் எதிர்வரும் 15.08.2019 மற்றும் 16.08.2019 ஆகிய தினங்களில் காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
இந் நிகழ்வுக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.





