மாவட்ட மட்டத்தில் டெங்கு தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவதற்கு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள மட்டத்திலான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 19.08.2019 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
டெங்கு நுளம்பினைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக மாவட்ட மட்ட உள்ளூராட்சி திணைக்கள மட்டத்திலான கூட்டம்
- Details
- 749views





