இடம் - மட்/சிவானந்தா விளையாட்டு மைதானம்
திகதி - 06.07.2019 சனிக்கிழமை
நேரம்- 8.00 மணி
அணிகள்- மட்/புனித மிக்கல் கல்லூரி (தேசிய பாடசாலை) மட்டக்களப்பு எதிர் தி/புனித ஜோசப் கல்லூரி (தேசிய பாடசாலை) திருகோணமலை.
இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியானது அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது. அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு கொள்ளப்படுகின்றனர். அத்தோடு இப் போட்டிக்கான கிண்ணத்தை அறிமுகப்படுத்தலும் ,போட்டி மேலதிக விபரங்கள் பற்றிய ஊடகவியலாளர் மாநாடு 05.07.2019 இன்று பி.ப 6.00 மணிக்கு புனித மிக்கல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இவ் ஊடக மாநாட்டுக்கு அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கொள்ளப்படுகின்றனர்.





