- Details
- 682views

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் 07.09.2020அன்று காலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 490views

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்களின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினருடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 09.09.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 554views

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 08.09.2020 அன்று 10.00 மணிக்கு மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 337views

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் 08.09.2020 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 409views

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதான மகாவலி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் மாதுறு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட விடயதானங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 07.09.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.





