- Details
- 445views

மட்டக்களப்பில் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளையொன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் 22.10.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- Details
- 477views

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களுக்கு ஆயர் இல்லத்தில் வைத்து 17.10.2020 அன்று ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
- Details
- 354views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கல்லடி இராமகிருஷ்ன மிசனிற்கு 17.10.2020 அன்று உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
- Details
- 438views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 17.10.2020 அன்று ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மாஹ் பள்ளிவாயலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
- Details
- 385views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 17.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.





