- Details
- 379views

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுவது நாளை அப்பகுதிகளில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே அமையுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 436views

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான திரு.சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா யகம்பத் தலைமையில் 13.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 400views

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் உத்தியோக பூர்வ அலுவலகம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் 11.11.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- Details
- 418views

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுனரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் 12.11.2020 அன்று இடம்பெற்றது.
- Details
- 424views

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச அவர்களின் எண்ணக்கருவில் உதயமான 5000 குளங்களை புணரமைக்கும் செயல்திட்டத்தினை நாடுபூராகவம் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய அபிவிருத்தி குழுவின் விசேட கூட்டமும் 11.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.





