- Details
- 369views

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திதர தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலக வழாகத்தில் சிரமதான நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 325views

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு. மா. தயாபரன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரில் அமைந்துள்ள கோட்டை பூங்காவில் மர நடுகை வேலைத்திட்டம் 04.02.2021 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
- Details
- 339views

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைய அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 18 நாட்கள் நடைபெறும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
- Details
- 322views

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திரதின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
- Details
- 327views

தினத்தை கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களினதும் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கிளைப்பிரிவினருக்கு மூலிகை மரக்கன்றுகள் 02.02.2021 அன்று மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.





