- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.04.2026 அன்று இடம் பெற்றன.
- Details
- 8views

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2027 ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் 09.04.2026 அன்று இடம் பெற்றது .
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண் மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.03.2026 இடம் பெற்றது.
- Details
- 5views

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் கிரன்லவரி பங்குபற்றுதலுடன் புதிய மாவட் செயலக மாநாட்டு மண்டத்தில் 07.04.2026 அன்று இடம் பெற்றன.
வட கிழக்கு மாகாணத்தில் Acted நிறுவனத்தினால் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர உயிர்பல்வகைமையை மீள் உருவாக்கம் செய்து மீனவ சமூகத்தின் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
- Details
- 8views

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமாரி அவர்களின் ஏற்பாட்டில் 26.03.2026 அன்று இடம் பெற்றது.





