- Details
- 3views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் இன்று (01.07.2026) திகதி உத்தியோகபூர்வமாக தனது பதிவியினை பொறுப்பேற்றுள்ளார்.
- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.ராஜ்பாபு அவர்களுக்கான பிரியா விடை நிகழ்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் எல்-நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ். சியாத் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.06.2026 அன்று நடைபெற்றது.- Details
- 3views
தேசிய ரீதியாக இடம் பெற்ற சிட்டிசன் மிரர் போட்டிகளில் ஏழு AAA தரத்தினை பெற்ற பிரதேச செயலகங்களுக்கான கௌரவத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் இன்று பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) வழங்கி வைத்தார்.
- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் தனியார் பங்குதாரர்களுக்கான முகாமையாளர் ஹொலி ஹாட்டர் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் 17.06.2026 அன்று இடம் பெற்றது.





