- Details
- 19views

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 12.10.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 14views

கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் இரு தினங்களை கொண்ட விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வானது 09.10.2024 அன்று கல்லடி பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 20views

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை 09.10.2024 அன்று மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
- Details
- 18views

கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் இரு தினங்களை கொண்ட விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வானது 09.10.2024 அன்று கல்லடி பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 9views

மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தின் 75 வது வருட பூர்த்தியினையும் சர்வதேச சுற்றுலா தினத்தையும் முன்னிட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான பெயர் பலகையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் 08.10.2024 அன்று திறந்து வைத்தார்.