WhatsApp Image 2024 10 02 at 12.20.47 1

எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் 02.10.2024 அன்று இடம்பெற்றது. உதவி தேர்தல்கள் ஆணையாளர்  எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 10 01 at 19.20.54

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மாவட்ட முகாமையாளர் கீர்த்தசாகர தலைமையில் பிரதேச அபிவிருத்தி வங்கி வளாகத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 10 01 at 19.56.48

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில்  ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தினவிழா வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,   தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் கலந்துகொண்டார்.

WhatsApp Image 2024 10 01 at 19.40.19 1

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும்  சமுர்த்தி திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்  தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், பிரதம  அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் கலந்து கொண்டார்.