WhatsApp Image 2024 09 14 at 15.38.21

மட்டக்களப்பில் சிறுவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டிகளுக்கான பயிற்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் தலைமையில் மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ் எற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.09.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 09 13 at 12.53.48

மட்டக்களப்பில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்கான விஸ் அக்ட் (VisAct) செயலியானது டிரிம் ஸ்பேஸ் அக்கடமியின் பணிப்பாளர் என். கிசோத் தலைமையில் கல்லடி கிறின்காடன் விடுதியில் 13.09.2024 அன்று  இடம்பெற்றது. மக்கள் மத்தியில் சமூக பொறுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இச்செயலி யூஸ்எயிட் (USAID) மற்றும் குளோபல் கொமியுனிட்டி (Global communities)  நிறுவனங்களுடன் இணைத்து  நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

WhatsApp Image 2024 09 12 at 16.25.30

மட்டக்களப்பில் விசேட தேவைக்குரிய நபர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சியகருமான  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் 13.09.2024 அன்று இடம்பெற்றது.