WhatsApp Image 2023 06 06 at 04.50.12 1

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் 06.06.2023 ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 06 01 at 01.16.49

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் மே மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் 01.06.2023 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 05 24 at 20.59.15

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

IMG 20230527 WA0018

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 27.05.2023 அன்று காலை 9.00 மணிக்கு  மட்டக்களப்பு  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 05 23 at 23.13.22

காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின்  முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ்.ஐ யசீர் அரபாத் தலைமையில் 23.05.2023 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 2022 (2023) க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் சேவை நலன் பாராட்டு, Smart School Energy System அங்குராப்பண நிகழ்வு ஆகிய மூப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.