WhatsApp Image 2023 02 01 at 21.45.10

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 02 01 at 23.31.00 1

கோறளைபற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின்  கிராமிய பொருளாதார உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் 01.02.2023 அன்று கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்கு விஜயம் செய்தனர்.

WhatsApp Image 2023 02 01 at 22.36.58

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனை பசளையின் கீழ் விளைந்த வேளாண்மையின் நெல் அறுவடை விழா திமிலைதீவில்  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவின் திமிலை தீவு கிராம சேவையாளர் பிரிவில் திரு. சிவலிங்கம் ஸ்ரீதரனுக்குச் சொந்தமான வயல் நிலத்தில் சேதன பசளை நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

WhatsApp Image 2023 01 31 at 22.03.56

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 01.02.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 02 01 at 22.16.22

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.02.2023 அன்று இடம் பெற்றது.