WhatsApp Image 2023 07 24 at 15.01.32

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் 24.07.2023 அன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண ஆளுநரினால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

WhatsApp Image 2023 07 22 at 17.59.11 1 1மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 21.07.2023 அன்று இடம் பெற்றது.மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் அவர்களை எமது பிரதேசத்திற்கு உள்வாங்குவதற்கு தேவையான  நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்  இடம் பெற்றது.

WhatsApp Image 2023 07 20 at 18.23.30 1

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் கற்கையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்   வழங்கும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹாராஜ் தலைமையில்  விபுலானந்தா மண்டபத்தில் 20.07.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 07 20 at 18.23.30 1

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் கற்கையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்   வழங்கும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹாராஜ் தலைமையில்  விபுலானந்தா மண்டபத்தில் 20.07.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 07 19 at 12.52.24

மட்டக்களப்பு  மாவட்ட சமுத்தி சமுதாய  அடிப்படை அமைப்புக்களிற்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று  மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி காலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஏற்பாட்டில் சிவானந்தா மைதானத்தில் 18.07.2023 அன்று இறுதி போட்டிகள் நடைபெற்றது.