WhatsApp Image 2023 08 22 at 10.25.32 2

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான மாவட்ட மட்ட முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் 17.08.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 08 17 at 11.37.09 1

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பான மாவட்ட மட்ட முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் 17.08.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

image

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தத்தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியாத பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இலகுவான முறையில் தெரிவிப்பதற்கு மாவட்ட செயலகத்தினால் புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DSC 9446

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாவட்ட செயலக தொழில் நிலையம் அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகியவை இணைந்து மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தையொன்று 12.08.2023 மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 08 09 at 13.32.18

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் மற்றும் Action Unity Lanka என்பன இணைந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா வழி காட்டலில்  நடைபெறவுள்ள மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று 09.08.2023 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.