- Details
- 5views

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் 27.04.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
- Details
- 5views

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வொன்று 20.04.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
- Details
- 13views

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் 09.04.2022 அன்று பழைய கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- Details
- 32views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக வெற்றிடமாக காணப்பட்ட 07 பதிவாளர் பிரிவுகளிற்கான கிராமிய விவாக, பிறப்பு, இறப்பு மற்றும் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான வெற்றிடங்களிற்கான பதிவாளர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 11.04.2022 ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 17views

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 18 நாள் சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது 07.04.2022 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.





