WhatsApp Image 2022 03 26 at 17.01.59 1

காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 26.03.2022 அன்று சனிக்கிழமை  காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 25 at 12.40.59

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு 25.03.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 24 at 15.51.29

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று 23.03.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 24 at 16.31.44

"நாடும் தேசமும் உலகமும் அவளே" என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெண்தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 24 at 17.04.41

மாவட்ட மட்ட அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 24.03.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது.