- Details
- 13views

ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா 30.03.2022 அன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
- Details
- 29views

பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் 29.03.2022 அன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இந்நிகழ்வானது மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பாலை பகுதியில் 29.03.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
- Details
- 25views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சேதனபசளை விநியோகம் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 29.03.2022 ஆம் திகதி நடைபெற்றது.
- Details
- 41views

தரம் ஒன்பதில் கல்விகற்கும் மாணவர்களின் பாடத் தெரிவு தொடர்பாக திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
- Details
- 30views

"செணெஹே தடாக" வீட்டை அடிப்படையாகக் கொண்ட பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று 28/03/2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





