DSC 8042 resized

இலங்கை இராணுவத்தின் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தை தனது 35 வருட சேவையை நிறைவு செய்து சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2022 05 21 at 7.00.58 PM 1

நிலைபேறான சேதன விவசாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ்  கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் விவசாயத் திணைக்களத்தின்  வழிகாட்டலில், விவசாய தொழில் நுட்ப மாதிரி கிராமமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமம் தெரிவு செய்யப்பட்டு வலுவூட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

WhatsApp Image 2022 05 19 at 3.08.37 PM

அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள்  சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.ஏ.நவேஸ்வரன் அவர்கள்  தலைமையில்  19.05.2022 அன்று  மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

WhatsApp Image 2022 05 19 at 5.10.19 PM

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது புதன்கிழமை மாலை 18.05.2022 அன்று மாவட்டச் செயலாளர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

DSC 8047 resized

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.