- Details
- 13views

பிரதமரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் 05 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமூர்த்தி பிரிவில் கடமையாற்றும் திரு .தவராசா சுரேஸ் எனும் உத்தியோகத்தர் புகையற்ற புதிய வகை அடுப்பினை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த அடுப்பினை நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
- Details
- 12views

அரச திணைக்கள உத்தியோகத்தர்களிடையே வீட்டுத்தோட்ட பயிர்செய்கையை ஊக்குவிக்கும்முகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
- Details
- 10views

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உணவு வகை பயிரிடல், உணவு ஊக்குவிப்பு மற்றும் தேசிய உணவு கலாச்சாரத்தை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் 28.06.2022 ஆம் திகதி மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் 16.06.2022 அன்று விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.





