WhatsApp Image 2022 08 13 at 5.49.36 PM

மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேட வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கல்குடா மீடியா  forum பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் மிக சிறப்பாக  இடம்பெற்றிருந்தது.

WhatsApp Image 2022 08 04 at 2.21.21 PM

''ஒன்றிணைவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்'' பசுமைப்பயணம் பெரும்போக உணவு உற்பத்தி முன்மாதிரி விவசாயத்திட்டம் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

IMG 20220802 WA0018 resized

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ 02.08.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

WhatsApp Image 2022 08 05 at 1.48.57 PM 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

WhatsApp Image 2022 07 31 at 2.50.46 PM 1

இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் 30.07.2022 ஆம் திகதி மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.