- Details
- 4views

திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் பாடசாலையை திறப்பதற்கு கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இணங்க அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் 25.07.2022 அன்று ஆரம்பமாகின்றன.
- Details
- 15views

மட்டக்களப்பு தாழங்குடா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு 19.07.2022 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
- Details
- 16views

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலசிரமங்களை எதிநோக்குகின்றனர். அவர்களின் நலன் கருதி புதிய உள்ளக நகர போக்குவரத்து சேவை ஒன்று 14.07.2022 அன்று மட்டக்களப்பு மாமாங்கச் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
- Details
- 8views

எரிபொருள் தட்டுப்பாட்டினை முகாமை செய்யும் பொருட்டு விசேட பொறிமுறை ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் கையாளுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் 17.07.2022 அன்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 10views

ஆரையம்பதி - தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 13.07.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் விவசாயிகளுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது.இதன்போது கொக்கட்டிச்சோலை மற்றும் தாந்தாமலை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட 5 விவசாய கண்டங்களுக்கான 5000 லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.





