- Details
- 9views

"சுபீட்சமானதோர் தேசம் - ஒரு இலட்சம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்" எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் ஜப்பான் மொழி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- Details
- 36views
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரமாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
- Details
- 16views

மண்முனை வடக்கு பிரதேச செயலக “மட்டு முயற்சியான்மை” பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும் 26.09.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
- Details
- 22views

மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு கையிருப்பு மற்றும் போசாக்கு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 13views

மாகாண மட்டம்,தேசிய மட்டம் மற்றும் சர்வதேச ரீதிகளில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த சாதனை வீர வீராங்கணைகளை கௌரவிக்கும் வர்ண விருதுகள் - 2022 நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி தேவநாயகம் மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.





