WhatsApp Image 2022 11 06 at 20.46.02 1

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா 06.11.2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2022 10 30 at 07.53.33

இலங்கையின் பால்  பொருள் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில் பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 10 20 at 04.18.41

பிரதேச செயலக ரீதியாக நிறுவப்பட்டுள்ள விளையாட்டு குழுக்களுக்கான  விளையாட்டு உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2022 10 26 at 23.07.48

மட்டக்களப்பு   மாவட்ட செயலத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயக கிழக்கு வலய அலுவலத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய  திருமதி.ரஞ்சினி சுந்தரலிங்கம் அவர்கள்  26.10.2022 அன்று அரச பணியிலிருந்து  ஓய்வு பெற்றுள்ளார்.

WhatsApp Image 2022 10 17 at 18.36.16

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா நிகழ்வு  நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.