- Details
- 33views

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி நெறியினை வழங்கி வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- Details
- 43views

மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக விசேட தேவையுடைய கல்வி அலகுகளில், நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கான கலைகூறு பயிற்சி நெறியானது இரண்டு நாட்களை கொண்ட செயலமர்வாக மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
- Details
- 37views

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் சார்ந்த முரண்பாடுகளை அடையாளப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கான கலந்துரையாடடொன்று 16.03.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 35views

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக பயிலுனர் பயிற்சி நூல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் 22.03.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
- Details
- 40views

"முக்காடு" சிறப்பு மலர் வெளியீட்டு வைபவமும் பிரதேச செயலாளர் திரு.வீ.தவராஜா அவர்கள் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் 16.03.2022 அன்று இடம் பெற்றது.





