- Details
- 29views

"சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம் சிலோன்" இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வத் உம்மர் தலைமையில் உதைப்பந்தாட்ட லீக் போட்டிகள் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட 8 மாகாண அணிகளுக்கிடையில் இரண்டு நாள் லீக் போட்டிகளாக மாகாண மட்டத்தில் நடைபெற்றது.
- Details
- 46views

"வட கிழக்கு சமர்" என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சைக்கிள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு 27/02/2022 அன்று மட்டக்களப்பு திருமலை வீதி ஊறனியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- Details
- 28views

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டங்களை அமுலாக்கம் செய்வது தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் 25/02/2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 39views

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல்வேறு துறைசார் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் நலன்சார் பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- Details
- 30views

அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் எமது நாட்டில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றது.





