- Details
- 74views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் விமானப்படையின் குரூப் கேப்டன் நிலந்த பியசேனவுக்கு பிரியாவிடை நிகழ்வு 31.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வருடங்கள் சேவையாற்றிய குரூப் கேப்டன் நிலந்த பியசேன பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுசெல்வதால் இவருக்கான பிரியாவிடை வைபவம் ஒன்று அரசாங்க அதிபரினால் ஒழுங்கு செய்யப்பட்டு சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
- Details
- 70views

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டத்தினை ஆரம்பித்ததன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியிலான நிகழ்வுகள் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் 29.01.2022 அன்று நடைபெற்றது.
- Details
- 62views

மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனைகள் மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டது.மாவட்ட கொவிட் தடுப்பு செயலனியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வாலோசனைகள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் அவர்கள் தலைமையில் 28.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 71views

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டத்தினை ஆரம்பித்ததன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியிலான நிகழ்வுகள் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் 29.01.2022 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்பு அதனைக் கட்டுப்படுத்த கொவிட் தடுப்பு செயலணி துரித நடவடிக்கை
- Details
- 70views

மட்டக்ளப்பில் ஒமிக்ரோன் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.இதற்கமைவாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் 27.01.2022 அன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க. கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.