GA

இயற்கையின் முழுமுதல் சக்தி மூலமான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பரந்தமனப்பாங்குடன் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இவ்வாண்டும் (14.01.2022) வெள்ளிக்கிழமை இன்று அகிலஉலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

WhatsApp Image 2022 01 13 at 09.20.28

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று எதிர்வரும் 2022.01.24 அன்று கொழும்பில் சமுர்த்தி திணைக்களத்தில் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

IMG 2124 resized

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கேட்டறிய மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

IMG 2207 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் அரச சேவைகளை தகவல் தொழினுட்ப வசதிகளுடன் வினைத்திறனாக மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்க அதிபர்  திரு கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக மாவட்ட செயலகத்திலும், பிரதேச செயலகங்களிலும் வழங்கப்படும் அரச சேவைகளை விரைவு படுத்தி வினைத்திறனுடன் வழங்குவதற்காக புதிய செயலிகளை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

03 resizedகிழக்கில் 5000 தென்னங் கன்றுகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டத்தினை பலநோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.