WhatsApp Image 2021 12 31 at 12.37.30

சர்வதேச விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் "விவசாயப் புரட்சியாளர்கள்" எனும் நாமம் சூட்டி மூத்த முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு வவுணதீவு உழவர் சந்தியில் இடம்பெற்றது.

01மட்டக்களப்பில் கோறளைப்பற்று வாகனேரி கிராமசேவகர் பிரிவில் பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கிய நலிவுற்ற குடும்பங்களில் உள்ள சிறார்களுக்கான பிறப்பத்தாட்சிப்பத்திரம் நடமாடும் சேவையூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

IMG 0018 1 resized

தேசிய தேகாரோக்கிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டுநாள் உடற்பயிற்சி பாசறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

DSC 1545 resized

மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் தடுப்பு செயலணியின் கூட்டம் 21.12.2021 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

05 1 resized

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் ஓர் அம்சமான டிஜிடலைஸ் எகொனொமி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தொடுகை முறையற்ற கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டினூடான பணப்பரிமாற்ற சேவையினை சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஹட்டன் நசனல் வங்கி 18.12.2021 அன்று  மட்டக்களப்பில் அறிமுகம் செய்துவைத்தது.