- Details
- 110views

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பனவு முறையுடனான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
- Details
- 106views

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானை மற்றும் மனித மோதல்களைத் தடுக்க யானைவேலிகளுக்கு மேலதிகமாக அகழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 176 கிலோ மீற்றர் நீளமான யானை வேலிகளுக்கு அருகாமையில் அகழிகள் தோன்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- Details
- 99views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழிநுட்ப வசதிகளுடன் விரைவு படுத்த அரசாங்க அதிபர் திரு.கருணாகரன் அவர்களின் நடவடிக்கை
- Details
- 98views

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு மூன்றாம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
- Details
- 109views
2018/2019 ஆம் ஆண்டுக்கான அரச துறை திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட மெச்சுரை சான்றிதழ் பெற்றுள்ளது.





