- Details
- 95views

மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் 07.12.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
- Details
- 115views

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக நடாத்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கிடையிலான கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
- Details
- 102views

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்ற இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- Details
- 107views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 03.12.2021 அன்று மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
- Details
- 168views

வருடாவருடம் கார்த்திகை 25 தொடக்கம் மார்கழி 10ம் திகதி வரை சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களை விழிக்கும் தினங்களில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக பெண்களுக்கு தேவையான சட்ட விழிப்புணர்வு, ஆளுமை விருத்தி செயற்பாடுகள் மற்றும் கௌரவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.





