WhatsApp Image 2022 01 03 at 22.27.36சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர் நூல் வெளியீட்டு நிகழ்வானது கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடாக 02.01.2022 அன்று  மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெற்றது.

IMG 1933 resized

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் திரு.ரி.பி.பரமேஸ்வரன் அவர்களினால் கிழக்கு மாகாண காரியாலையம் 04/01/2022 அன்று  திறந்து வைக்கப்பட்டது.

02 7 resized

சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கொறுக்காய் மற்றும் மிளகு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

IMG 1880 resized

மட்டக்களப்பு மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் குடிசன புள்ளிவிபர பணியினை தொடங்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG 1736 resized

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி   இறைவணக்கம் இடம்பெற்றது.