IMG 2264 resized

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில்  உதித்த சுபிட்சத்தின்  நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பசுமையான  நஞ்சற்ற நாடு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இயற்கை  உர  உற்பத்தி  தொடர்பான செயலமர்வு     மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க .கருணாகரன் அவர்கள் தலைமையில்  இடம்பெற்றது.

IMG 2338 resized

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி, சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெறுச் செல்லும் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களிற்கு மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டும் கௌரவமும் வழங்கம் நிகழ்வு 21/01/2022 அன்று  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.மாவட்ட சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG 2222 resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவில் உதித்த சுபிட்சத்தின்  நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக ஒரு இலட்சம் கிராமிய அபிவிருத்தி  வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்  இடம் பெற்றது.