- Details
- 34views

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மகளிர் தினத்தையொட்டி போட்டி நிகழ்வுகளும் வர்த்தக கண்காட்சியும் 06/03/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
- Details
- 39views
மட்டக்களப்பு மாவட்டத்தில் "கிராமத்துடன் கலந்துரையாடல்" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டுவரும் மேலும் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 06/03/2022 அன்று இடம்பெற்றது.
- Details
- 40views
தொற்றா நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
- Details
- 53views
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மகளிர் தினத்தையொட்டி போட்டி நிகழ்வுகள் 05/03/2022 அன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
- Details
- 34views

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி தலைமையில் நடைபெற்றது.





