WhatsApp Image 2022 03 15 at 16.35.43

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக பசுமையான நஞ்சற்ற நாடு எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை உரப்பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று 15.03.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு 10.03.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 03 14 at 11.19.15 2

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு 13.03.2022 ஆம்    திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது.