- Details
- 13views

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் 06.12.2023 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
- Details
- 15views

பெறுகை நடைமுறையினை சீராக நடைமுறைப்படுத்துவதனூடாக கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உயர்மட்ட விளைவுகளை பெற்றுக் கொள்ள அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டும் இருநாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 17views

அரச பொது நிருவாக நடைமுறையினை உறுதிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோத்தர் கே.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.11.2023 அன்று நடைபெற்றது.
- Details
- 16views

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார்.
- Details
- 9views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவம்பர் 14ஆம் திகதிய உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.11.2023 அன்று இடம் பெற்றது.





