மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை
- Details
- 892views
சிறு போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ ஜெயசுந்தர அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Details
- 1104views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா இம்முறையும் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் கடந்த 17.01.2020ம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 896views
விவசாய அமைச்சின் தேசிய உரச்செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவின் முறுத்தானை விவசாய மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கினை கிரான் முறுத்தானை முருகன் கோவில் வித்தியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் 07.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
- Details
- 1111views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 27 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 03 ஆந் திகதிவரையும் 216 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
- Details
- 849views
திறன் அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக சுற்றுலாத்துறையினையும் கலை கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.





