- Details
- 826views
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இளைஞர் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 11.02.2020 மற்றும் 12.02.2020 செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தினம் அதிகளவான இளைஞர் யுவதிகளுடன் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தமை அவதானிக்க முடிந்தது.
- Details
- 1001views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரையும் 193 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
- Details
- 1074views
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தினத்தினை 04.02.2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
- Details
- 992views
இலங்கையின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம்(லைசன்)குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 06.02.2020 அன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 945views
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.02.2020 அன்று இடம் பெற்றது.





