- Details
- 894views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 03 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 17 ஆந் திகதிவரையும் 248 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
- Details
- 837views
மட்டக்களப்பு தொழில்நுட்பக்க கல்லூரி மாணவர்களின் தொழில் பயிற்சிக்காக மோட்டார் சைக்கிள்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.உதயகுமார் அவர்கள் 24.01.2020 அன்று வழங்கி வைத்தார்.
- Details
- 840views
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மாவட்ட ரீதியில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- Details
- 859views

மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களின் வருடாந்த கூட்டமும் நிர்வாக தெரிவும் 24.01.2020 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
- Details
- 903views
உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் 20.01.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.





